2 Grahans Within 15 Days : பித்ரு பக்ஷம் இன்னும் சில மணி நேரங்களில் தொடங்கப் போகிறது, பித்ரு பக்ஷத்தின் 15 நாட்களில் நிகழும் 2 கிரகணங்களும் சூரிய சஞ்சாரமும் புதன் சஞ்சாரமும் சில ராசிகளுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்...
Somvati Amavasya 2024: இன்று சோமவார அமாவாசை ஆகும். திங்கட்கிழமை தினத்தில் வரும் அமாவாசை சோமவார அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணமும் இன்று நிகழ உள்ளது.
Solar Eclipse Horoscope : இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை அதாவது ஏப்ரல் 8ஆம் தேதி மீன ராசியில் நிகழப் போகிறது. சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் எந்த ராசிகளின் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படத் தொடங்கும் என்பதை பார்ப்போம்.
Surya Grahanam 2024: சோமாவதி அமாவாசை தினமான ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த நாளில் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
Surya Grahan 2024: ஏப்ரல் 08 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழயுள்ளது, இது இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆகும். இந்த நிகழ்வு ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
2024 April 8 Surya grahan Effects : 5 ராசிக்காரர்களின் மகிழ்ச்சியை ஏப்ரல் மாத சூரிய 'கிரகணம்' பாதிக்கலாம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்படுத்தும் பாதிப்பால் யாருக்கு நஷ்டம்?
Surya Grahan 2024: வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த கிரகணம் பல வழிகளில் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
சூரிய கிரகணம் 2024: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் எட்டாம் தேதி நிகழ உள்ளது. சூரிய கிரகணத்தின் போது, சுக்கிரனும் ராகுவும், சூரியனுடன் மீனத்தில் இணைந்து இருப்பார்கள். இந்நிலையில் இதனால், நெருக்கடிகளை சந்திக்க போகும் சில ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Solar Eclipse 2024: சூரிய கிரகணம் நெருங்கும் இந்த வேளையில், அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளின் படமும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Total Solar Eclipse: வரும் ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ள நிலையில், விஞ்ஞான மெய்ஞான உலகம் முழுவதும் இதுகுறித்த பேச்சாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணம், ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை இதில் காணலாம்.
இந்த ஆண்டிலேயே இரண்டாவது சூரிய கிரகணம் நடக்கப்போவதால், சில ராசிகளுக்கு சிக்கலான காலம் இருக்கப்போகிறது. அவர்கள் அதற்கு முன்னெச்சரிக்கையாக தயாராக இருக்க வேண்டும்.
Surya Grahan 2023: இன்று சூரிய கிரகணம் முடிந்தவுடன் உடனடியாக செய்ய வேண்டிய சில செயல்கள் உள்ளன, இல்லையெனில் அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். அப்படியென்றால் அந்த முக்கியமான செயல்களை இங்கு காண்போம்.
ஜூலை 17 அன்று மேஷ ராசியில் முழு சூரிய கிரகணம் 29 டிகிரியில் நிலவும், வடக்கு முனையில் நிகழ்வதால் சில ராசிக்காரர்கள் பெரியளவில் மாற்றத்தை எதிர்கொள்ளப்போகிறார்கள்.
Surya Grahan 2023: சூரிய கிரகண நாளில் பல்வேறு சுப யோகங்கள் உருவாகும். இது சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். சூரிய கிரகணத்தன்று உருவாகும் சுப யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
Unlucky Zodiac Signs: சூரிய கிரகணத்தில் செவ்வாய்-புதன் கிரகங்கள் இணையும் பரிவர்த்தனை யோகத்தால் 5 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரித்து புதுப்புது சிக்கல்கள் பிறக்கும்
Solar Eclipse 2022: அக்டோபர் 25 அன்று, ஐரோப்பாவின் சில பகுதிகள், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகள் 2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் பகுதி சூரிய கிரகணம் காணக் கிடைத்தது. இந்தியாவின் வடகிழக்கில் சில பகுதிகளைத் தவிர இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்த அரிய வானியல் நிகழ்வை பார்க்க முடிந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.