மற்றொரு குற்றவாளியின் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டியதுபோல் அல்லாமல், இதில் உடனே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியமைக்கு திமுக MP கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்!
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தற்போதைய இறுக்கமான சட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவிடம், கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்றும், பல குழப்பங்களை ஏற்படுத்தும் என்றும் திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதாகக் கூறும் அரசு, சபரிமலை விவகாரத்தில் பின்பற்றாதது ஏன்? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்!
தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் மற்றும் கலைப் பொருட்களை முழுமையாக பதிவு செய்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுக அரசு நிரந்தர தீர்வு காணாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்!
மக்களவை உறுப்பினராக பாஜக அமித் ஷா, ரவி சங்கர் பிரசாத் மற்றும் திமுக-வின் கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்!
கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட வேட்பாளர்களை நிறுத்தி ஊழல் கூட்டணியை எதிர்கட்சிகள் அமைத்துள்ளது என பாஜகவின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.