Suriya Net Worth: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மற்றும் இந்த ஆண்டு படு பிஸியான நடிகராக வலம் வந்திருக்கும் நடிகர் சூர்யாவின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.
Kanguva Movie Update: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் கேமியோ ரோலில், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kanguva Movie First Review: சூர்யாவின் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல பாடலாசிரியர் விவேகா வெளியிட்டுள்ளார்.
Kanguva Teaser: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
Suriya Net Worth And Salary: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்களுள் ஒருவராகவும் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
Kanguva vs GOAT: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் இருந்தும், விஜய் நடித்து வரும் GOAT படத்தில் இருந்தும் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.
Accident in Kanguva shooting spot: கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யாவிற்கும் அடிப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.