Kallakurich 144 Impoed: கள்ளக்குறிச்சி சின்னசேலம் நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிஎன் ஸ்ரீதர் அறிவிப்பு
PMK Doubts on Kallakurichi Student Death: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விவகாரத்தில் மக்கள் அமைதி காக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தின் பின் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என பாமக சந்தேகம் எழுப்புகிறது
srimathi death : கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் 5வது நாளாக தொடர்ந்த கலவரத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கலவரக்காரர்கள் யாராக இருந்தாலும் வீடியோ பதிவை வைத்து, கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Cut Out Banner For Lokesh Kanagaraj : மாஸ் ஹீரோக்களுக்கு மட்டுமே கட் அவுட் வைக்கப்பட்டு வந்த காலம் போய், தற்போது இயக்குநர்களுக்கு கட் அவுட் வைக்கும் அளவுக்கு காலம் மாறியிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் கமல் ரசிகர்கள் வைத்த இயக்குநர் கட் அவுட்.!
மாணவர்களின் பாதுகாப்புக்காக ஆட்டோ வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர்களின் கூட்டு முயற்சிக்கு அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பொதும் மக்கள் என அனைவரும் வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி மாணவிக்கு 24 மணி நேரத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.