கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
What Is Methanol? Illicit Liquor In Kallakurichi: கள்ளக்குறிச்சி மெத்தனால்-கள்ளச்சாராய விவகாரம்! மெத்தனால் என்றால் என்ன? இதனால் வரும் பாதிப்புகள் யாவை?
Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருப்பதால் அம்மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Savukku Shankar Latest Updates: கள்ளக்குறிச்சியில் கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்து வந்த பட்டியலின இளம்பெண்ணுக்கு சூடு வைத்து டார்ச்சர் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கண்ணீர் மல்க பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.