சேலத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1) நிறுவனத்தின் பெயர் :
பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
2) வேலை வகை :
தமிழ்நாடு அரசு வேலைகள் (ஒப்பந்தம்).
3) பதவி & காலி பணியிடங்கள் :
1) பதிவாளர் (REGISTRAR) -01
2) தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (CONTROLLER OF EXAMINATIONS) -01
3) இயக்குனர் (DIRECTOR) -01
4) பல்கலைக்கழக நூலகர் (UNIVERSITY LIBRARIAN) -01
5) உடற்கல்வி இயக்குனர் (DIRECTOR OF PHYSICAL EDUCATION) -01
ALSO READ | மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
4) சம்பளம் :
பதிவாளர் (REGISTRAR) - Rs. 14,4200 – 21,8200
தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (CONTROLLER OF EXAMINATIONS) - Rs. 14,4200 – 21,8200
இயக்குனர் (DIRECTOR) - Rs. 14,4200 – 21,8200
5) தகுதிகள் :
பதிவாளர் (REGISTRAR) - ஒரு கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பேராசிரியருக்குக் குறையாத கல்வியாளர், கற்பித்தலில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டுப்பாட்டாளர் (CONTROLLER OF EXAMINATIONS) - ஒரு கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பேராசிரியருக்குக் குறையாத கல்வியாளர், கற்பித்தலில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இயக்குநர் (DIRECTOR) - ஒரு கல்லூரி / பல்கலைக்கழகத்தின் பேராசிரியருக்குக் குறையாத கல்வியாளர், கற்பித்தலில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பல்கலைக்கழக நூலகர் (UNIVERSITY LIBRARIAN) - 55% மதிப்பெண்களுடன் நூலக அறிவியல்/தகவல் அறிவியல்/ஆவண அறிவியலில் முதுகலைப் பட்டம் அல்லது இதற்கு இணையான பணியில்10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்கல்வி இயக்குனர் (DIRECTOR OF PHYSICAL EDUCATION) - Ph.D. உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளில் Ph.D பெற்றிருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகள் பல்கலைக்கழக உதவியாளர்/ துணை DPES ஆக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6) வயது வரம்பு :
பதிவாளர் - 50 முதல் 55 வயது வரை.
தேர்வுக் கட்டுப்பாட்டாளர் - 50 முதல் 55 வயது வரை.
இயக்குனர் - 50 முதல் 55 வயது வரை.
பல்கலைக்கழக நூலகர் - UGC விதிமுறைகளின்படி.
உடற்கல்வி இயக்குனர் - 45 முதல் 50 வயது வரை.
7) விண்ணப்ப கட்டணம்:
பொதுப் பிரிவினருக்கு – ரூ.1000 மற்றும் SC/ST பிரிவினருக்கு - ரூ. 500.
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 19.01.2022 தேதிக்குள் www.periyaruniversity.ac.in என்கிற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ALSO READ | New Wage Code: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, PF இருப்பில் 66% அதிகரிப்பு விரைவில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR