உலகின் சில நாடுகளில் மின்னல் வேகத்தில் இயங்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும் போது, அவற்றை தெளிவாக பார்ப்பதே கடினம் என்ற அளவிற்கு அதன் வேகம் இருக்கும் இந்த ரயில்களின் வேகம் இருக்கும்.
ஜப்பானியர் 'டோகோ' நாயாகவே வாழ்ந்து வருகிறார். தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடை தயாரித்து அணிந்துள்ளார்.
Decreasing Child Birth In Japan: குழந்தைகளே இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு நாட்டில் குறைந்துள்ளது, எதிர்கால சந்ததியினருக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறும். எப்படி?
Japan Sexual Consent Age Act: பாலியல் உறவுக்கான ஒப்புதல் வயதை 13இல் இருந்து 16 ஆக உயர்த்தி, ஜப்பான் நாடாளுமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
North Korea Latest Update: ஐநா தீர்மானங்களை மீறும் வடகொரியா மீது ஜப்பான் குற்றச்சாட்டு சுமத்தும் நிலையில், வட கொரிய உளவு செயற்கைக்கோளின் சந்தேகத்திற்குரிய பகுதியை கண்டுபிடித்துள்ளதாக தென் கொரிய இராணுவம் புதன்கிழமை (மே 31) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
Japanese Able To Produce Lab Babies: அசாத்தியத்தை சாத்தியமாக்கும் ஜப்பான் டெக்னாலஜி! ஜப்பானியர்கள் 2028க்குள் ஆய்வகங்களில் குழந்தைகளை உருவாக்கிவிடுவார்கள் என்ற செய்தி அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது
தமிழக முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தால் பன்னாட்டு கல்வித்தரணை தமிழ்நாட்டு மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
CM Stalin Singapore Japan Visit: முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சரின் திட்டம் குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
PM Modi in Hiroshima: ஹிரோஷிமாவில் முன்னேறிய பொருளாதாரங்களின் குழுமத்தின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடி, பன்னாட்டு தலைவர்களை சந்தித்து உரையாடினார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.