ஜப்பானில் இந்தியப் பிரதமரின் சந்திப்புகள்! எதிர்காலத்திற்கான திட்டங்கள் என்ன?

Hiroshima Moments Of Indian PM: ஜப்பானில் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்பு மிக்க பயணம்

1 /8

ஹிரோஷிமாவில் முன்னேறிய பொருளாதாரங்களின் குழுமத்தின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றார் பிரதமர் மோடி

2 /8

பன்னாட்டு தலைவர்களை சந்தித்து உரையாடினார் இந்தியப் பிரதமர்

3 /8

பல நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

4 /8

பல தலைவர்களை சந்தித்த பிரதமர்

5 /8

இந்தியப் பிரதமரின் ஜப்பான் பயணம்

6 /8

பிரதமரின் ஜப்பான் பயணம்

7 /8

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை திறந்து வைத்தார் பிரதமர் 

8 /8

சிலையை திறந்து வைக்க வாய்ப்பளித்த ஜப்பானிய அரசுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்