ஜப்பான் புல்லட் ரயிலில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!

ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Trending News