Budget 2023 Expectations: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பல பெரிய நிவாரணங்கள் சாமானியர்களுக்கு கிடைக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Income Tax Slab: வருமான வரி செலுத்தும் போது பல வகையான விலக்குகளும் கிடைக்கும். உங்கள் வருமானத்திற்கு வரி விதிக்கப்பட்டாலும், நீங்கள் இந்த விலக்கைப் பயன்படுத்தி வரி செலுத்துவதிலிருந்து விடுபடலாம்.
Budget 2023 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லேபுகளை சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக 5 முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் குறைந்த வரி செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.
Budget 2023: இந்த பட்ஜெட்டில், மோடி அரசு, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிப்பதுடன், வருமான வரி அடுக்கிலும் மாற்றங்களை செய்யும் என சம்பள வர்க்கத்தினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
Income Tax Saving 2023: வருமான வரி இணையதளத்தில் கிடைக்கும் FAQகள் மற்றும் வழிகாட்டிகளை நீங்கள் அடிக்கடி தவறாமல் படிக்க வேண்டும். இது உங்களை பொறுப்பான மற்றும் புத்திசாலித்தனமான வரி செலுத்துபவராக மாற்றும்.
Income Tax Slab: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய பரிசை வழங்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பான் கார்டு செயலிழந்துவிட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அந்த கார்டுதாரரே பொறுப்பு என்று சிபிடிடி கூறியுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தை ரீஃபண்ட் தரப் பட்டுள்ளது.
PAN Card Apply: பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. மறுபுறம், மக்களிடம் பான் கார்டு இல்லையென்றால், அவர்களின் சில முக்கியமான வேலைகளும் சிக்கிக்கொள்ளக்கூடும். எனவே எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு தேவை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு நிதியாண்டில் வரி விலக்கு (டிடிஎஸ்) மற்றும் வரி வசூல் (டிசிஎஸ்) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஐடிஆர் தாக்கல் செய்வது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Rent to NRI Landlord: என்ஆர்ஐ-க்கு வாடகை செலுத்துபவர் அனைவரும் (தனிநபர், நிறுவனம் போன்றவை) வாடகைத் தொகையில் இருந்து டிடிஎஸ் கழித்து அதை வரித்துறையிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று இந்திய வருமான வரிச் சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
Income Tax Filing: கடந்த நான்கு மாதங்களில் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி நான்கு முறை உயர்த்தியுள்ளது. மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 1.90 சதவீதம் உயர்த்தியுள்ளது.
டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருந்தால், ஒரு பான் கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவேண்டும். இரண்டாவது பான் கார்டை சமர்ப்பித்த பின்னர் உங்கள் அசல் பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்புங்கள்.
ITR for NRI: நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியராக இருந்து, பான் கார்டு வைத்திருந்தால், வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டுமா இல்லையா என்ற குழப்பம் உங்களுக்கு இருக்கக்கூடும்.
நவம்பர் 1,2022 முதல் பல புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே திருத்தப்பட்ட சில விதிகள் என நிதியை குறைக்கக்கூடிய வகையிலான சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.