நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) சமீபத்தில் உலகின் மிக தொலைதூர தீவின் படங்களை வெளியிட்டது. அதன் பெயர் டிரிஸ்டன் டா குன்ஹா. இது உலகின் மிக தொலைதூர ஐஸ்லாந்தாக கருதப்படுகிறது.
கலாச்சார ரீதியாகவோ அல்லது புவியியல் ரீதியாகவோ தமிழகம் நம்மை ஈர்க்கத் தவறுவதில்லை. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டில் பிரமாண்டமான கோயில்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு மட்டுமே செல்கின்றனர்.
ஸ்காட்லாந்தில் ஒரு தீவையே சொந்தமாக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் நீங்கள் நம்ப முடியாத விலையில். ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள தொலைதூர மற்றும் மக்கள் வசிக்காத தீவான பார்லோக்கோ விற்பனைக்கு உள்ளது.
அந்தமானின் கண்கவர் அழகு, மனதை மட்டுமல்ல மதியையும் அழகால் மயக்கச் செய்யும் இயற்கை தீவுக்கூட்டம்..
அந்தமானின் அழகில் நீங்கள் மயங்கிவிடுவீர்கள், இந்த புகைப்படங்களைப் பார்த்தாலே, அங்கு செல்ல வேண்டும் என்று ஆசை வந்துவிடும்...
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகள் மங்கா அழகு கொண்டவை. அந்தமான் தீவுகளைப் பார்க்காமல், பயண வேட்கை முடிவுகு வராது. இங்குள்ள சில பிரபலமான தீவுகளின் சிறப்பை
தெரிந்துக் கொள்ளுங்கள்...
சீன நிறுவனமான சீனா ப்ளூம் (China Bloom) கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கெஸ்விக் தீவின் (Keswick Island) ஒரு பகுதியை வாங்கியது, இப்போது ஆஸ்திரேலியர்கள் அந்த தீவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
தீவு என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதி ஆகும். தீவின் வகைகளையும், வண்ணங்களையும் காட்டும் புகைப்படத் தொகுப்பு இது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.