UPSC Success Story: 12th Fail திரைப்படத்தை போன்று யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் மிகவும் வைராக்கியத்துடன் போராடி வெற்றி பெற்ற ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் கதை குறித்து இதில் காணலாம்.
தமிழக போலீஸ் வட்டாரத்தையே தற்போது ஒரு செய்தி பரபரப்பாக்கியுள்ளது. ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது அடுத்தடுத்து புகார்கள் கிளம்ப இப்போது அவர் மீதான குற்றச்சாட்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யார் அந்த ஐபிஎஸ் அதிகாரி? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
முன்னாள் டிஜிபியும், தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி மீதும் அவரது மகன் மீதும் மருமகள் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25 முதல் ஜனவரி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உட்பட 88 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பெங்களூரு உயர் IPS அதிகாரி இஷா பந்த், பெங்களூரு தென்கிழக்கு பிரிவின் துணை போலீஸ் கமிஷனராக (DPC) பணியாற்றி வரும் இவர் கடந்த நான்கு நாட்களில் இரண்டு முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக பல உண்மைகளை தைரியமாக வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் நேற்று வழங்கப்பட்டது. பெங்களூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் ரூபாவிற்கு அந்த விருதை வழங்கினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.