இந்தியன் பிரீமியர் லீக்கின் 2020 தொடர் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகக் குழுவின் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தினார்.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (IPL) செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) துவங்கும், நவம்பர் 8 ஆம் தேதி இறுதிப் போட்டி நடபெறும் என BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிராட்காஸ்டர் (Broadcaster) ஸ்டார் இந்தியா மற்றும் உரிமையாளர்கள் தரப்பில் ‘இந்த ஐபிஎல் 2020 தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து வெளியான தகவல்களை பார்த்தால், அது எங்களுக்கு உடன்பாடு இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளது
2020 மார்ச் மாதம் நடைபெறவிருந்த IPL 2020 தொடரில் ‘பஞ்சாப் கிங்ஸ் XI(Kings XI Punjab)' அணியை வழிநடத்த ஆர்வமாக இருந்ததாக அதிரடி மட்டையாளர் KL ராகுல் தெரிவித்துள்ளார்!
எதிர்காலத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்தால், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஆகத் தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இடைநிறுத்தப்பட்ட டி20 போட்டியை, நாட்டிற்கு வெளியே மாற்ற இந்தியா முடிவு செய்தால், தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கோரி ஆண்டர்சன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியைப் பாராட்டினார். மேலும் அவரை உலகில் இருக்கும் சிறந்த ஃபினிஷர் வீரர்களில் ஒருவராகப் பாராட்டினார்.
ஒருவேளை இலங்கையில் ஐபிஎல் தொடரை நடைபெற்றால், அங்கு விளையாட வீரர்கள் வருவார்களா? மற்ற நாட்டு வீரர்கள் பயணம் மற்றும் விசா போன்ற பிரச்சனைகள் உள்ளது. அதை எல்லாம் சரி செய்து ஐபிஎல் 2020 தொடர் நடத்தினால், பெரும் நஷ்டம் குறைய வாய்ப்புள்ளது.
உண்மையில், ஐபிஎல் ரத்து செய்யப்படும் என்ற நிலை உருவானால், வீரர்களுக்கு பொருளாதார தாக்கங்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தலைவர் அசோக் மல்ஹோத்ரா ஒப்புக் கொண்டார்.
கோவிட் -19 வெடித்ததை அடுத்து விஷயங்கள் தீரும் போது இந்தியன் பிரீமியர் லீக் 2020 ஏதேனும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடும் என்று இந்திய தொடக்க வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.