குடும்ப தலைவிகள் தங்களுக்கெனவும், குழந்தைகளுக்காகவும் ஒரு சிறு பகுதியை இன்று சேமித்து வைத்தால் எதிர்கால வாழ்க்கை வளமடையும். மத்திய அரசின், பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியை அள்ளி வழங்குவதாக உள்ளன.
நடுத்தர மற்றும் எளிய வகுப்பு மக்களுக்கு எதிர்கால பாதுகாப்பு என்பது என்பது அவர்களது சேமிப்பு ஆகும். இதை நம்பி அவர்கள் பல்வேறு அரசு சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.
சில முக்கிய வேலைகளுக்கு 30 செப்டம்பர் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான பணிகளை நீங்கள் இன்னும் செய்யவில்லை என்றால், 30 ஆம் தேதிக்குள் முடிந்தவரை விரைவாக முடிக்கவும்.
பல வேலைகளுக்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பது முதல் டிமேட் கணக்கை புதுப்பித்தல் மற்றும் பல பணிகள் இதில் அடங்கும்.
Change of Rules From October 2023: சில நாட்களுக்குப் பிறகு அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அக்டோபரில் நிதி, முதலீடு தொடர்பான விதிகள் முதல், பிறப்பு சாண்றிதழ் விதி வரை பல விதிகள் மாற உள்ளன.
Post Office RD Interest Rate: சில சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில், தபால் அலுவலகத்தின் தொடர் வைப்பு திட்டத்தின் வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது.
Small Savings Scheme Rules: பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் விதிகளில் முக்கிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுகுறித்த தகவலை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Post Office Small Savings Scheme: தபால் அலுவலகத்தின் சிறுசேமிப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு விதி மாற்றத்தை தபால் துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.
Post Office Term Deposit Scheme: அஞ்சல் அலுவலகத்தின் கால வைப்புத் தொகையில் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 6.7% வட்டி கிடைக்கும். டெர்ம் டெபாசிட்டில் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.139407 கிடைக்கு.
Post Office: தபால் நிலைய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. இப்போது நீங்கள் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை பணமாக எடுக்க முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.