எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சீனா இந்தியாவிற்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வரும் நிலையில், அமெரிக்கா தனது இராணுவ துருப்புக்களை அனுப்புவது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக, அமெரிக்க வெளிறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
சீனா தற்போது ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் இந்தியாவுக்கு எதிராக சதி செய்வது அம்பலமாகியுள்ளது. ஜூன் 15 முதல் இன்றுவரை சுமார் 40,300 முறை சீன ஹேக்கர்கள் இந்திய சைபர் ஸ்பேஸைத் தாக்க முயன்றனர்.
யுபிஏ ஆட்சியில், திரு. மன் மோஹன் சிங் அவர்கள், பிரதமராக இருந்த போது, சீனாவிடம் இந்தியா ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை, சீனாவிடம் ஒப்படைத்து விட்டதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா சாடினார்.
நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்க நமது பாதுகாப்பு படையினர் முழுமையாக தயார் நிலையில் உள்ளனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டிக்டோக், யுசி பிரவுசர் மற்றும் ஷேர்இட் போன்ற பிரபலமான 52 சீன பயன்பாடுகளை, இந்திய மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய உளவுத்துறை கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.