இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மார்ச் 4ம் தேதி விளையாடவிருக்கிறார்.
கிரிக்கெட் செய்திகள்: இந்தத் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஷிகர் தவான் (Shikhar Dhawa) இடம்பெற மாட்டார் என்று ஒரு ஊடக அறிக்கை கூறுகிறது. அவருக்கு பதிலாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) விளையாட திட்டமிடப்பட்டு இருந்த இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.