பாகிஸ்தான் அரசு இந்தியாவை நினைத்து எவ்வாறு அஞ்சுகிறது என்பதை அந்நாட்டின் பிரதமர் முதல் வெளியுறவு அமைச்சர் வரை வெளியிடும் அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நடத்தலாம் என சர்வதேச சமூகத்திடம் முறையிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் தலைவர் சமூக ஊடகங்களில் மற்ற நாட்டுத் தலைவர்களை unfollow செய்யும்போது, அது உலகெங்கிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறது. நிலைமை ஏதோ மோசமாகிவிட்டது என்பதைக் குறிக்கிறது...
ஐரோப்பாவிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதை அடுத்து, பயங்கரவாதத்திற்கு நிதி உதவியை, நேரடியாக அல்லது மறைமுமாக அளிப்பது குறித்த விஷயம் தீவிரமாகி வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பற்றிய அதிர்ச்சியூட்டும் கூற்று ஒன்றில், பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்பராஸ் நவாஸ், 1987 ஆம் ஆண்டில் இம்ரான் போதைப்பொருள் உட்கொண்டதைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பிரான்ஸ் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பிரச்சினையில் உலகம் இப்போது இரண்டாக பிரிந்துள்ளன. இந்நிலையில் இஸ்லாமோபோபியா அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் தனது ட்வீட்டில், இம்மானுவேல் மக்ரோன் இஸ்லாமோபோபியா (Islamophobia), அதாவது இஸ்லாமிற்கு எதிரான உணர்வை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொண்ட, இந்திய பிரதிநிதி மிஜிட்டோ வினிட்டோ (Mijito Vinito), ஐ.நா பொதுச் சபையில் ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை மீண்டும் உறுதிபடுத்தினார்.
ஜம்மு காஷ்மீரில் 370 வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், காஷ்மீர் பிரச்சினையை எழுப்புவதற்கான மற்றொரு முயற்சி பாகிஸ்தான் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
CPEC திட்டம் சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கியமான படியாகும் என்றும் இந்த பிரம்மாண்டமான பன்முக முன்முயற்சி தேசத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று தான் நம்புவதாகவும் CPEC மறுஆய்வுக் கூட்டத்தில் இம்ரான் கான் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றும் இப்படிப்பட்ட சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன என்றும் RSF-ன் ஆசியா பசிபிக் டெஸ்கின் தலைவர் டேனியல் பேஸ்டர்ட் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.