பாகிஸ்தான் உருவான 1947 முதல் அந்நாட்டு பிரதமர்களின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்தது என்பதும், அந்நாட்டின் 75 ஆண்டுகால வரலாற்றில் எந்தப் பிரதமரும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக பாகிஸ்தானின் ஒரு பிரதமர் நான்கு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்திருக்கிறார். குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் வரை பாகிஸ்தானின் பிரதமரின் ஆட்சி முடிவுக்கும் வந்துள்ளது.
1947இல் பாகிஸ்தான் உருவானதில் இருந்து பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்த பிரதமர்களின் பட்டியல் இது...
இந்த பட்டியலில் அண்மையில் இணைந்த இம்ரான் கான் மூன்று ஆண்டுகள் ஏழு
Pakistan Political Update: இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக மரியம் நவாஸ் ஷெரீப், “ஒருவர் இப்படி அதிகாரத்திற்காக அழுவதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை” என்று கூறினார்.
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராகத் தொடங்கி பாகிஸ்தான் பிரதமராக உயர்ந்த இம்ரான் கான், தனது கிரிக்கெட் வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என வாழ்நாள் முழுவதிலும் பரபரப்பான செய்திகளுக்கு இடையேயே வாழ்ந்துள்ளார். சாதாரண விளையாட்டு வீரராக இருந்த அவர் அரசியலில் தடம் பதித்தது வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தார். பின்னர் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிஃப் ஆல்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நிறைவேற்றினால், நிலைமையை சமாளிக்க மாற்று திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டு மக்களிடம் உரை ஆற்றினார்.
அஜ்மல் கசாப்பின் இருப்பிடம் குறித்த தகவலை இந்தியாவிடம் அளித்த குற்றவாளி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் குற்றம்சாட்டுகிறார்...
மார்ச் 31 ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக இம்ரான் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவருக்கு நெருக்கமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கி விட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளதால், ராணுவ தளம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தினால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
Pakistan: இந்தியாவில் வெறுப்பை பரப்புவதற்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும், தீவிரவாதத்தை வளர்ப்பதற்கும் பாகிஸ்தான் தனது வியூகத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன.
ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகள் நடந்த பயங்கரவாத போரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தானின் முடிவை அடிக்கடி விமர்சித்த கான், தற்போது ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.