சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் வெப்பம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Today Weather Update: சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், சற்று நிம்மதி கிடைக்கும் வகையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் உஷ்ணம் அதிகரிக்கும் என்றும், மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் 14 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
IMD Heatwave Yellow Alert: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உதகமண்டலத்தில் அதிகபட்ச 29.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
Tamil Nadu Heatwave Warning: தமிழ்நாட்டில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Heatwave Alert, Holiday in Schools: வெப்ப அலை எச்சரிக்கையை அடுத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24 முதல் 27 வரை மூடப்படும் என பள்ளிகள் கல்வி துறை அறிவித்துள்ளது.
Heatwave Alert: கடுமையான வெப்ப அலை.. எட்டு மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. இந்த மாநிலத்தில் வெப்ப அலை பேரழிவை ஏற்படுத்தும். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுரை.
Weather Update in Tamil Nadu: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, கேரளா ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் வெப்பம் மற்றும் மந்தமான வானிலை இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.