Virat Kohli: உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் தடுமாறிய இந்திய அணிக்கு கோலி - ராகுல் இணை நம்பிக்கை அளித்தது. மேலும், கோலி சச்சினின் ஒரு சிறப்பான சாதனையையும் முறியடித்துள்ளார்.
IND vs AUS: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
World Cup 2023, IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டியில், ஜடேஜா அசத்தலாக பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில், அவரிடம் யார் அதிக முறை ஆட்டமிழந்துள்ளனர் என்ற புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
Jarvo In Chepauk, IND vs AUS: உலகக் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் மைதானத்திற்குள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்வோ ஓடிவந்தது ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் உண்டாக்கியது.
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதில் கில் பங்கேற்க மாட்டார் என்பதால் அவருக்கு பதில் யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
World Cup 2023, SA vs SL: தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இன்றைய லீக் போட்டிதான், உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட போட்டியாகும். பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்த போட்டியின் முக்கிய நிகழ்வுகளை இதில் காணலாம்.
ICC World Cup 2023: இதுவரை உலகக் கோப்பையின் 12 பதிப்பு நடைபெற்றுள்ளது. இதில், இதுவரை பல சதங்கள் அடிக்கப்பட்டிருந்தாலும், அதிவேகமாக சதம் அடிப்பதும் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில், உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த டாப் 5 வீரர்களை இங்கு காணலாம்.
ICC World Cup SA vs SL: இலங்கை அணிக்கு எதிரான லீக் போட்டியில் 428 ரன்களை குவித்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி, உலகக் கோப்பை வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் சாதனைகளை இதில் காணலாம்.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை வங்கதேச அணி இன்று பதிவு செய்தது.
உலக கோப்பை போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் இரவு 8 மணிக்கு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை திருவிழா தொடங்கியிருக்கும் நிலையில், நீங்கள் விரும்பும் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.
ICC World Cup 2023 Important Players: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 10 முக்கிய வீரர்கள் குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
ICC World Cup 2023: 2023 உலகக் கோப்பை தொடருக்கான கேப்டன்கள் சந்திப்பு இன்று நடந்த நிலையில், அந்நிகழ்வின் மேடையில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தூங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
World Cup 2023 Capatins: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், அனைத்து அணிகளின் கேப்டன்கள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
உலக கோப்பை 2023: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கேப்டன் ரோகித் சர்மா முக்கிய வீரருக்கு இடம் கொடுக்க முடியாமல் போகும் சூழல் உள்ளது.
World Cup 2023 Captain's Day: உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், 10 அணிகளின் கேப்டன்களும் இன்று செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அதன் நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம் என்பதை இதில் காணலாம்.
ICC World Cup 2023 Free Streaming: ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளை மொபைலில் இலவசமாகவும், குறைந்த டேட்டாவில் நீங்கள் பார்க்கலாம். தற்போது ஹாட்ஸ்டார் தளம் புதிய வசதியையும் கொண்டு வந்துள்ளது.
ICC World Cup 2023: உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், அதில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.
World Cup 2023 Opening Ceremony: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையின் தொடக்க விழா நாளை (அக். 4) திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.