நாகையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவரை பாஜக நிர்வாகி ஒருவர் அடாவடியாக மிரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...
நார்வேயை தளமாகக் கொண்ட குழுவான ஈரான் மனித உரிமைகள் அமைப்பு, அமினி போராட்டங்களை ஒடுக்கியதில் பாதுகாப்புப் படையினர் குறைந்தது 186 பேரைக் கொன்றுள்ளனர் என கூறியுள்ளது.
Hijab Ban Verdict: கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது; தகுந்த வழிகாட்டுதலுக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது
Iran: ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஈரானில் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் புலனாய்வுப் பிரிவின் தளபதி அலி மௌசவி உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
Iran Protest : ஈரானில் இளம்பெண் ஒருவரின் மரணத்திற்குப் பின், நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தங்களது முடியை வெட்டியும், ஹிஜாப்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்திற்கான பின்னணி குறித்து பார்ப்போம்.
Hijab Issue: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
நவீன காலத்திலும் மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் கேட்போர் மனதில் கலக்கத்தை உண்டாக்க கூடியவை. ஈரானின் இந்த வழக்கும் உங்கள் கண்களை ஈரமாக்கும்.
கர்நாடக மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் ‘ஹிஜாப்’ அணிந்துவர தடை விதித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில், கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வர தொடங்கினர். இது சீருடை விதியை மீறும் செயல் என பள்ளி நிர்வாகம், இவர்களை வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்காததை அடுத்து ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது.
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்ல விதிக்கப்பட்ட தடையை அங்கீகரித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு இசுலாமியர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.