இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் சென்னையின் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், குறைந்த வெப்பத்தில் நீண்ட நேரம் சமைக்கப்பட்ட உணவு நீரிழிவு அபாயத்தைக் குறைப்பதில் மிகவும் உதவிகரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உணவு மிகவும் முக்கியமானது. உண்மையில், உங்கள் உணவின் மூலம் உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் பல்வேறு இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பது வரை அனைத்தையும் செய்ய முடியும்.
Reducing Risk of Cardiovascular Disease: இதயநோய் மற்றும் மாரடைப்பு வரக் காரணம் என்ன? மாரடைப்பு அபாயத்தை எப்படி தடுக்கலாம் என்பது பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
இன்றையை வாழ்க்கை ஓட்டத்தில், 40 வயதில், மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சினை, பக்கவாதம் போன்ற பல நோய்கள் வரத் தொடங்குகின்றன. இது மிகப்பெரிய காரணம். நமது வாழ்க்கை முறை. பெரும்பாலான மக்கள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.