cholesterol-friendly food choices for Diwali | தீபாவளி வாரத்தில் உணவுகள் எல்லாம் கட்டுபாடு இல்லாமல் சாப்பிடும்போது கொழுப்பு கூடும் என்றாலும், அதனை கட்டுப்படுத்த சூப்பரான 6 டிப்ஸ்களை பார்க்கலாம்.
Vitamins For Health: ஆரோக்கியம் முழுமையானதாக இருக்க உடல் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் அவசியமானது. அதற்கு நமது உடலுக்கு முக்கிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தேவை.
Lungs Hurting Diet: ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகமாக பார்த்து சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியாகும். அதிலும் உணவுகளே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. எனவே நுரையீரல் செயல்பாட்டை சீர்குலைக்கும் உணவுகளை தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.
Bad Cholesterol Level Control Tips: சில ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிப்பது உடலில் இருந்து கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Low Cholesterol Foods To Avoid Illness: கொலஸ்ட்ரால் ஏன்பது உணவில் இருப்பது மட்டுமல்ல, நமது கல்லீரலாலும் உருவாக்கப்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்
அசைவ உணவு உண்பவர்களுக்கு முட்டை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. ஆனால், சைவ உணவு உண்பவர்கள் முட்டைக்கு இணையான சத்துகளை பழங்களை சாப்பிட வேண்டும்.
சுவாசிக்கும் காற்றின் தரம் குறைந்து கொண்டு வருவதால் நுரையீரல் ஆரோக்கியம் குறித்து கவனம் கொள்ள வேண்டும். அதற்கேற்ப உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அந்தவகையில் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை பார்க்கலாம்.
Muskmelon Benefits for Summer: முலாம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் பல வகையான ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன
உடல் இயக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் கல்லீரலை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்டாயம் 6 உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
கொரோனா வைரஸில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், உணவுமுறையில் மாற்றம் வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பட்டியலில் அதிகம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
கோடைககாலம் தொடங்குவதற்கு முன்னரே, மும்பைக்கு கடும் வெயிலுக்கான'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெயில் தகிக்கத் தொடங்கிவிட்டது. புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் 5 சிறந்த பானங்கள் இவை...
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் முதல் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்படுகிறது.
பீரில் இவ்வளவு நன்மையா என கேட்கும் அளவிற்கு பீர் குடிப்பதன் ஆரோக்கியம் மற்றும் நலன்கள் சில:-
1. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மிதமான பீர் அருந்துதல் சிறுநீரக ஆரோக்கியத்தை நல்லபடியாக வைத்துகொள்ள உதவுகிறது. சிறுநீரக கற்களைக் கையாளுவதில் பெரும் பங்காற்றுகிற்றது. ஆனால் அருந்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம் என்பதை மரத்து விட வேண்டாம்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மக்ரோனி மற்றும் சீஸ் தடை செய்யப்பட்ட பதாலெட்ஸ் ரசாயனம் கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீஸ் மூலம் தயாரிக்கப்படும் 30 வகையான உணவு பொருட்களின் மீது நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
பதாலெட்ஸ் ரசாயனம் ஆண் வளர்ச்சிக்குரிய டெஸ்ட்டோஸ் டெரோன் எனப்படும் ஹார்மோனை பாதிக்கிறது. பதாலெட்ஸ் ரசாயன பொருள் கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ஆண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே சிக்கு என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும்.
இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துக் காணப்படுகிறது.
சப்போட்டாவின் நலன்கள் பற்றிப் பார்ப்போம்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.