பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும்.
பழுப்பு அரிசியில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளது.
பழுப்பு அரிசி நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:-
மஞ்சள் உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும். குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன. மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி இது சுற்றுச்சூழலிலுள்ள அபாயகரமான நச்சுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுடன் போராட ஒரு பயனுள்ள தீர்வாகவும் உள்ளது.
உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் நெய்யின் நன்மைகள் பற்றி பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
கிரீன் டீ தினந்தோறும் குடிப்பதன் புற்றுநோய் மருந்தால் மூலமாக ஏற்படும் சிறுநீரக பாதிப்பை எளிதாக தவிர்க்கலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீ எனப்படும் சுத்தமான தேயிலை கொழுந்தில் இருந்து தயாரிக்கப்படும் பொடி பிரபலமான ஒன்றாகும். இதில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடன்ட் எனப்படும் உடலுக்குத் தேவையான எதிர்ப்புச் சத்து மற்றும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய புரதங்கள் நிறைந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.