Ayushman Bharat Scheme: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சாமான்ய மக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவ சிகிச்சைக்கு சுகாதார காப்பீடு மிகவும் கை கொடுக்கும் ஒரு நண்பன் என்றால் மிகையில்லை. இப்பொழுதெலாம் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்கு கூட ஏராளமான பணம் செலவழிக்க வேண்டியுள்ளது. உடல்நலக் காப்பீடு இருந்தால், இந்தச் செலவுகள் அனைத்தும் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
Health Insurance Policy for Parents: வயது முதிர்வு காரணமாக, காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டில் பல நிபந்தனைகளை சேர்க்கின்றன. எனவே, காப்பீடு வாங்கும் போது குறிப்பிட்ட சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
Insurance Matters: காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் கோரிக்கைகளை மறுப்பது தொடர்பான மிகப் பெரிய விஷயத்திற்கு தீர்வு வரப்போகிறது! மத்திய அரசின் முன்மாதிரி நடவடிக்கை...
மத்திய அரசு ஆயுஷ் மான் பாரத் யோஜனா என்னும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. மக்களுக்கான இந்த இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.8000 கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு நிதியும் ஒதுக்கீடு செய்கிறது.
பணி ஓய்வுக்குப் பிறகு நிறுவனத்தின் காப்பீடு கிடைக்காது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவக் காப்பீட்டை எடுக்க, அதிக அளவில் ப்ரீமியம் கட்ட வேண்டும். தவிர, OPD, X-ray, இரத்தப் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை ஆகியவை உங்கள் பாக்கெட்டை காலி செய்து விடும்.
சிகிச்சைக்கான செலவுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்கள் மருத்துவக் காப்பீட்டை வாங்குகிறார்கள். ஆனால், சில சமயங்களில், காப்பீட்டு நிறூவனங்கள் பாலிசி கோரிக்கையை நிராகரிக்கிறது.
Deductibles in Health Insurance: இன்ஷூரன்ஸ் எடுக்கப் போகும் போதெல்லாம், பலமுறை ’காப்பீட்டுத் தொகையில் கழித்தல்’ (Deductibles in Health Insurance Plans) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கழிக்கக்கூடியத் தொகை என்ன
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கப்படும்.
Free Health Insurance: அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம், ராஜஸ்தானின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வசதி வழங்கப்படுகிறது.
insurance for diabetes: மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் இந்த நாட்களில் ஒவ்வொருவருக்கும், குடும்பத்துக்கும் கட்டாயம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்திருப்பது அத்தியாவசியமாகிறது என்பதால், நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பவர்கள் என்ன மாதிரியான இன்சூரன்ஸ் திட்டத்தை எடுத்து வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
PhonePe In Health Service: சுமார் ரூ. 1 கோடி வரையிலான சுகாதார காப்பீட்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது PhonePe நிறுவனம். இது தொடர்பாக, டிவிட்டரில் ஃபோன்பேபிரைவேட் லிமிடெட் செய்தி வெளியிட்டுள்ளது.
PhonePe பிரைவேட் லிமிடெட்டின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான ஃபோன்பே இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் சர்வீசஸ் (PhonePe Insurance Broking Services), முன்னணி காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவான காப்பீட்டை வழங்கும் சுகாதார காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
உடல்நலக் காப்பீடு: நோய் தாக்கினால் சிகிச்சை பெற அதிக செலவு ஆகும் நிலையில், பாதிப்பில் இருந்து தப்பிக்க பெருமபாலானோர் மருத்துவக் காப்பீட்டைப் பெறுகிறார்கள். மருத்துவச் செலவுகள், மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், ஆலோசனைக் கட்டணம் மற்றும் ஆம்புலன்ஸ் கட்டணங்களை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள் கிளைம் செய்யலாம்.
SBI ஜெனரல் இன்சூரன்ஸ், முழுவதுமாக தனிப்பயனாக்கக்கூடிய டிஜிட்டல்-ஒன்லி என்னும் முழுமையாக டிஜிட்டல் சேவை பெறும் வகையில் 'Health Edge Insurance' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்களை காட்டிலும் டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி சிறப்பான பலன்களை தருவதால் இந்த பாலிசியை எடுக்கும் முன் நாம் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
Union Budget 2023: கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, சுகாதார பாலிசியின் பிரீமியம் கணிசமாக அதிகரித்துள்ளது. மறுபுறம், வருமான வரியின் 80டி பிரிவின் கீழ் ஹெல்த் பாலிசி பிரீமியத்தின் விலக்கு வரம்பு கடந்த பல ஆண்டுகளாக அதிகரிக்கப்படவில்லை. மத்திய பட்ஜெட் 2023 இல் இந்த வரம்பை அதிகரிக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.