உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும் போது, அதன் அறிகுறிகள் கண்களில் தெரியும்.அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள் கண்களில் தெரியுமா என்று ஆச்சரியப்படவேண்டாம்
அடிக்கடி மாத்திரைகள் எடுக்க மறந்து விடுகிறீர்களா? ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு தானாகவே மருந்துகளை வழங்கக்கூடிய மின்னணு உள்வைப்புகள் விரைவில் அறிமுகமாகிறது
ஜலதோஷத்தில் இருந்து குணமடைய நிரந்தர மருந்து இல்லாமல் இருக்கலாம், ஆனால் இயற்கையாகவே கிடைக்கும் பானமான தேநீர் மூலம் ஜலதோஷத்தையும் சளியையும் குணப்படுத்துவது சுலபம்...
Raisins: திராட்சையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உங்கள் பல பிரச்சனைகள் நொடியில் தீர்ந்து விடும்.எனவே இந்த வீட்டு வைத்தியத்தின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து விடுபட இந்த சில விஷயங்கள் மட்டுமே போதும்.. சுத்தமும், ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் கரப்பான் வராத விருந்தாளியாகிவிடுவார்
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் அவசியமான ஒன்று. உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்சனுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
ஹைபண்டென்சன் ஏற்படாமல் தவிர்க்கும் வழிகள் இவை:
கல்லீரல் நமது உடலில் இரண்டாவது பெரிய மற்றும் மிக முக்கியமான பகுதி. நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது கல்லீரல்.
என்சைம்கள் மற்றும் பித்தத்தை உற்பத்தி செய்து, செரிமானத்திற்கு உதவுகிறது கல்லீரல். புரதங்களை உற்பத்தி செய்வதும், ஊட்டச்சத்துக்களை கொழுப்பாக மாற்றுவதும் கல்லீரலின் வேலையே.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.