India Women National Cricket Team: இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தாலும், ஆஸி., அணியின் அலீசா ஹீலி ரசிகர்களின் மனதை வென்றுவிட்டர்.
Harmanpreet Kaur Viral Video: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், கள நடுவரின் தீர்ப்பில் அதிருப்தியடைந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஸ்டெம்பை தாக்கியது சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Harmanpreet Kaur Records: டி20 போட்டிகளில் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை தற்போது ஹர்மன்பிரீத் பெற்றுள்ளார்
WPL 2023 Final: முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில், டெல்லி அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஒரு இந்தியனாக நான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக நான் இங்கிலாந்துக்கு அணிக்காக வருத்தப்படுகிறேன் என்று முன்னால் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐ.சி.சி மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடரில் பெண்கள் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்று அரையிறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
பெண்கள் டி-20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் பெண்கள் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
7 வது ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா வெற்றி பெற 133 ரன்கள் தேவை.
மகளிர் உலக கோப்பை போட்டியில் ஹர்மன்பிரீத் கரூர் தாக்கம் அதிகமாகவே தென்பட்டது. இதனை கௌரவ படுத்தும் வகையில் கிரிக்கெட் உலகின் கௌரவமான விருதான ESPNCricinfo விருதுகள் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.