Hair Growth Tips: நெல்லிக்காய் தலைமுடி வளர்ச்சியில் பெரிய அளவில் உதவும். அந்த வகையில், நெல்லிக்காயை மற்ற பொருள்களுடன் கலந்து பயன்படுத்தினால் ஏற்படும் தலைமுடி வளர்ச்சி குறித்து இதில் காணலாம்.
Hair Style Tips : ஸ்டைலுக்காக முடியை ஹீட் செய்யும்போது அவை கடுமையான சேதமடைய வாய்ப்பு இருக்ப்பதால், முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டிய விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
women Hair loss Reason : பெண்கள் அதிகமாக முடி கொட்டினால் மிகவும் கவலைப்படுவார்கள். ஆனால், அது எதனால் நடக்கிறது? என்பதை தெரிந்து கொண்டால், அதனை ஈஸியாக சரிசெய்துவிடலாம்.
Hair growth fruits : நீங்கள் அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால், விரைவான முடி வளர்ச்சிக்கு எந்த பழம் சிறந்தது என்பதை அறிய இந்த கட்டுரையை ஒருமுறை படிக்கவும்.
Yoga Asanas For Hair Growth : பலருக்கு, தங்களின் முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள், தங்களின் வாழ்வில் தினசரி சில விஷயங்களை பின்பற்றினாலே போதும், முடி வளரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Benefits of rosemary water : நரை முடி, முடி உதிர்வு போன்ற பிரச்சனையால் நீங்களும் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத தண்ணீரை பயன்படுத்துங்கள்.
Seeds For Hair Growth: தலைமுடியை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி? என்ற கேள்வி பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் எழுகிறது. இதற்கான எளிய வழிமுறையை தெரிந்துக் கொள்ளுங்கள்
முடி உதிர்தல் என்பது நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும்.வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதம் நிறைந்த உணவு தேவைப்படுகிறது. பொதுவாக உடலில் புரதத்தின் பற்றாக்குறை அதிக முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும் நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எனவே எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.