சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் பலாத்கார விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அரியானாவில் அதிர்வலையை ஏற்படுத்திய சிபிஎஸ்இ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி நிஷூ போகாட்க்கு 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நிர்பயா வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிர்பயா வழக்கின் மேல்முறையடு விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ், ராம்சிங் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லியில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி சுற்றுலா வந்திருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த 52 வயது பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்று கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.