சென்னையில் திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியதை தட்டிக் கேட்ட அத்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
பாம்பு ஒன்று பல்லியை இரைக்காக பதம்பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த மற்றொரு பல்லி பாம்பிடம் சண்டைபோட்டு அந்த பல்லியை மீட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.
Friendship Red Flags: ஆரோக்கியமான நட்புகள் நம்பிக்கை, மரியாதை மற்றும் பரஸ்பர ஆதரவில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை நண்பர்களை சேர்க்கும் போது எப்போதும் ஒருவர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இரு மனங்கள் இணைந்து, திருமண பந்தத்தில் இணையவிருக்கும் நாளன்று, காஜல் அகர்வாலின் கணவனாக கைப்பிடிக்கவிருக்கும் கெளதம் கிச்லு யார் தெரியுமா?
எனது 'நண்பன்' இம்ரான் கான் என்னை கார்த்தார்பூர் நடைபாதை விழாவுக்கு அழைத்திருக்கிறார், நிச்சயம் நான் அந்த விழாவில் கலந்துகொள்வேன் என நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தலைவர் கோலி மற்றும் பாலிவுட் ரசிகர்களின் கனவு கன்னி அனுஷ்கா ஷர்மா இடையே உள்ள நெருக்கம் பற்றியும் கிசுகிசு-க்கள் வருவது மிகவும் இயல்பான விசயமாகிவிட்டது.
தற்போது கிசுகிசுக்களுக்கு வழிவகுக்கும் வகையினில் இனையத்தில் இவர்கள் இருவரும் இனைந்து காணப்படும் புகைப்படங்கள் வளம் வந்துக்கொண்டு இருக்கின்றன.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சுவாதி(25). செங்கல்பட்டு அருகேயுள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் அவர் ரெயில் நிலையம் வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் சென்னையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.