FIFA Price Money: ஃபீபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெற்றிப் பெறும் அணிகளுக்கு கிடைக்கவிருக்கும் பரிசுத்தொகை வழக்கத்தைவிட மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
FIFA lifts AIFF ban: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீதான தடையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெள்ளிக்கிழமையன்று நீக்கியது, எனவே FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும்
Golden Boot winners: கால்பந்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கான அங்கீகாரமாக கருதப்படுவது தங்கக்காலணி. அதிலும் ஃபீபா போட்டிகளில் தங்க காலணி வென்றவர்கள் கால்பந்து வரலாற்றின் பொன்னேடுகளில் பதிவாகின்றனர்.
உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ஃபிஃபாவிலிருந்து ஐஓசி வரை பல்வேறு விளையாட்டு அமைப்புகள் ரஷ்யாவை புறக்கணிக்கின்றன... ரஷ்ய புறக்கணிப்பு புகைப்படத் தொகுப்பு...
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பை FIFA தடை செய்தது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின் தலையீடு இருந்ததால் சாடியன் கால்பந்து சங்கத்தையும் (Chadian Football Association (FTFA)) ஃபிஃபா தடை செய்தது.
ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, செர்ஜ் க்னாப்ரி (Serge Gnabry) என்ற கால்பந்து வீரருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரபல கால்பந்து கிளப்பான பேயர்ன் முனிச் (Bayern Munich) இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக பிப்ரவரி 12ஆம் தேதியன்று அறிவித்தது.
ஃபிஃபாவின் மருத்துவக் குழுத் தலைவர் மைக்கேல் டி ஹூகே, புதிய கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் செப்டம்பர் தொடக்கத்தில் வரை கால்பந்து விளையாடக்கூடாது என்று கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.