உக்ரைன் படையெடுப்பால் ரஷ்யாவுக்கு NO சொல்லும் சர்வதேச் விளையாட்டு அமைப்புகள்

உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ஃபிஃபாவிலிருந்து ஐஓசி வரை பல்வேறு விளையாட்டு அமைப்புகள் ரஷ்யாவை புறக்கணிக்கின்றன... ரஷ்ய புறக்கணிப்பு புகைப்படத் தொகுப்பு...

1 /11

UCL இறுதிப் போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து பாரிஸுக்கு மாற்றப்பட்டது

2 /11

உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா, பெலாரஸ் நிகழ்வுகளை ரத்து செய்தது BWF 

3 /11

உக்ரைன் போரால் ரஷ்யாவின் விளையாட்டுத் துறை பல அடிகளை எதிர்கொண்டது -

4 /11

உலக ரக்பி போட்டிகள் நடத்தும் அமைப்பு ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, புறக்கணித்தது  

5 /11

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) நிர்வாகக் குழு, ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வுகளில் போட்டியிடுவதை தடை செய்ய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு பரிந்துரைத்தது.

6 /11

ரஷ்ய, பெலாரஷ்யன் அணிகளை மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்தது ஐஸ் ஹாக்கி கூட்டமைப்பு

7 /11

ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் ரத்து செய்யப்பட்டன

8 /11

FIFA மற்றும் UEFA அனைத்து சர்வதேச போட்டிகளிலிருந்தும் ரஷ்ய கிளப் மற்றும் தேசிய அணிகளை சஸ்பெண்ட் செய்தது

9 /11

உலக சதுரங்க விளையாட்டுக்கான அமைப்பு FIDE, ரஷ்ய, பெலாரஸ் ஆதரவாளர்களுடனான உறவை முறித்துக் கொள்கிறது

10 /11

விளாடிமிர் புடினுக்கு கொடுக்கப்பட்ட கவுரவ கருப்பு பெல்ட்டை உலக டேக்வாண்டோ திரும்பப்பெற்றது

11 /11

அடிடாஸ் ரஷ்ய கால்பந்துடனான கூட்டாண்மையை நிறுத்தியது