Snake Farming Gives Excellent Profit : உழைத்து உண்டால் உண்ணும் உணவு செரிக்கும், மன நிம்மதி கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால், பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படபடத்து பயத்தில் உயிர் போய்விடும் என்பதை குறிக்கும் பல பழமொழிகளும் வழக்கில் உள்ளன
Betel Cultivation: விவசாயிகளுக்கு வெற்றிலை சாகுபடிக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. வெற்றிலை சாகுபடிக்கு மானியம் வழங்குவதன் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம்...
வறட்சி பூமியில் ஒர் பசுமை புரட்சி செய்து தரிசு நிலத்தில் மவுசு காட்டும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. யார் அவர் ? அப்படி என்ன செய்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.
Subsidy On Farming: பழ மரங்களை நடுவதற்கு விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. அதோடு, வேளாண்மைத் துறை, தோட்டக்கலை இயக்குநரகம் ஆகியவையும் விவசாயிகளுக்கு பலன் தரும் செடிகளை நடவு செய்யும் நுணுக்கங்களை கற்றுத் தருகின்றன.
வருடத்திற்கு 2 போகம் நெல்லும், ஒரு போகம் உளுந்து, வேர்கடலையும் போட்டு வருடம் முழுக்க வருமானம் ஈட்டும் காஞ்சிபுரம் விவசாயி ரவிக்குமார் குறித்து இதில் காணலாம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் , கமுதி உள்ளிட்ட பகுதிகளில் சிட்டுக்குருவிகளின் இனம் அழிவின் விளிம்பிற்கு சென்று கொண்டிருப்பதால் அதனை பாதுகாக்க வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள உழவர் பட்ஜெட், மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் பட்ஜெட் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சொந்த தொழிலைத் தொடங்க விரும்புபவர்களுக்காக ஒரு சிறந்த யோசனை. இந்தத் தொழிலில் 5 மடங்கு லாபம் கிடைக்கும். இது கற்றாழை விவசாயத்தின் தொழில். இன்றைய காலத்தில் கற்றாழைக்கான டிமாண்ட் மிகவும் அதிகரித்துள்ளது. அழகு சாதனப் பொருளாகவும், ஆயுர்வேத மருந்தாகவும் கற்றாழை எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் இதற்கான டிமாண்ட் அதிகமாக உள்ளது. அதை பயிரிட்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள நிலக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி , மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய சுமார் 1 இலட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பாரம்பரிய வழிகள் ஒருபுறம் இருக்க, இப்படிப்பட்ட புதிய வழிகளால், வித்தியாசமான விவசாய வழிமுறைகளும், அதிகப்படியான மகசூலும், வளங்களின் அதிகப்படியான பயன்பாடும் ஏற்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.