Heavy Rain In Madurai: மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், அடுத்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Madurai Alagar Festival: லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள்.
Madurai Chithirai Thiruvizha 2024: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
தங்க குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் சனிக்கிழமை எழுந்தருளினார். லட்சக்கணக்கானோர் கோவிந்தா கோஷம் முழங்க ஆற்றில் எழுந்தருளிய அழகரை தரிசனம் செய்தனர்.
அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள நிலக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி , மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய சுமார் 1 இலட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் மரணமடைந்ததையடுத்து, கோவிலில் இன்று நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன!
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய நிகழ்வை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரையில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். அதன் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கிய வைபோகம் இன்று நடைபெற்றது.
பச்சைப் பட்டு உடுத்தி, அலங்காரம் செய்யப்பட்ட கள்ளழகர் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளினார். இன்று காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்கள் ஆரவாரம் எழுப்பினர். லட்சக்கணக்கான பக்தர்கள் இதனைக் காண குவிந்திருந்தனர்.

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.