ஒருவர் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், அதற்கு கடினமான சூத்திரம் என்று எதுவும் இல்லை. வழக்கமான முதலீடு மற்றும் சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது இதற்கான முக்கிய விஷயங்களாகும். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் 50,000 ரூபாய் ஓய்வூதியத்தை பெறுவதற்கான வழியை இப்போது காணலாம்.
செப்டம்பரில், தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையிலான அறங்காவலர்கள் கூட்டத்தில், 8.15 சதவிகிதம் மற்றும் 0.35 சதவிகிதம் என இரண்டு தவணைகளில் வட்டியை அளிக்க EPFO முடிவு செய்தது.
2015 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் EPF நிலுவைத் தொகையை என்.பி.எஸ் அல்லது ஈ.பி.எஃப் தேர்வு செய்ய ஊழியர்களுக்கான NPS இன் Tier-1 கணக்கிற்கு மாற்றுவதற்கான முன்முயற்சி வழங்கப்பட்டது PFRDA சந்தாதாரர்களை அங்கீகரிக்கப்பட்ட EPF கணக்கிலிருந்து NPS கணக்கிற்கு சில விதிகளின் கீழ் மாற்ற அனுமதிக்கிறது.
உங்கள் EPFO கணக்கைப் பற்றிய விவரங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால், இப்போது நீங்கள் EPFO WhatsApp ஹெல்ப்லைன் எண் மூலம் அறிந்துக்கொள்ளலாம். எப்படி என்பது இங்கே காணுங்கள்!
உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் EPF-ல் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், இந்த 5 முறைகள் உங்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும், ஓய்வூதிய பணமும் பாதுகாப்பாக இருக்கும்...
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கோவிட் 19 (Covid 19) அச்சத்துக்கு மத்தியிலும், தங்கள் பி.எஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கு எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் சமீபத்தில் வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியுள்ளீர்கள் என்றால், உங்கள் ஈபிஎஃப் கணக்கை மாற்ற விரும்புகிறீர்கள் என அர்த்தம். அதை எப்படி பரிமாற்றம் செய்து என்று நீங்கள் இப்போது கவலைப்பட வேண்டியதில்லை.
மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான EPF பங்களிப்பைக் குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு கையில் கிடைக்கும் சம்பளம் அதிகரிக்க கூடும் என தெரிகிறது.
நாட்டின் பொருளாதாரத்தின் இயந்திரத்தை இயக்க பிரதமர் மோடி மே 12 அன்று சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ .20 லட்சம் கோடி நிதித்தொகுப்பை அறிவித்தார். இது தவிர, இந்தியாவில் லாக் டவுன் 4.0 அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.