Failure Of PRAGATI: 388 இன்ஃப்ரா திட்டங்களின் செலவு ரூ. 4.65 லட்சம் கோடியை தாண்டியது, பிரதமர் மோடியின் செல்லப்பிள்ளை திட்டமான பிரகதி தோல்வியா? என்ற கேள்விகளை எழுப்புகிறது
ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் சிக்கல்களை சரிசெய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வரி விகிதத்தில் தற்போது சில மாற்றங்களை ஜிஎஸ்டி கவுன்சில் கொண்டு வந்துள்ளது.
பொருளாதாரம் ஒரு அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. இது "கடவுளின் செயல்" (Act of God). இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மந்தம் ஏற்படக்கூடும் எனக்கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பிபிஎஃப் வைப்பு தொகைக்கு எதிரான கடன் 1 சதவீத வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. எனவே, கொரோனா வைரஸ் லாக் டவுன் சமயத்தில் ஒருவருக்கு பண நெருக்கடி இருந்தால், பிபிஎஃப் வைப்புத் தொகைக்கு எதிரான கடன் பெற்றுக் கொள்வது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
கொரோனா முழு அடைப்பு நீட்டிக்கப்பட்டால் பொருளாதார ரீதியாக பேரழிவு ஏற்படும், மற்றொரு மருத்துவ நெருக்கடியை உருவாக்கும் என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்து வருவதால், மாநிலங்கள் தங்கள் பொருளாதாரங்களை அளவீடு செய்வதை ஆதரிக்கின்றன. எனவே நான்காவது ஊரடங்கு காலத்தில் (Lockdown 4) மேலும் சுதந்திரமாக செயல்பட அனுமதி வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை.
புதிய தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. ஆனாலும் இன்னும் பல சாதனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பிரச்சினைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும்.. இதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்வது முக்கியம்.
ஐ.டி ஊழியர்கள் பணிநீக்கம் மற்றும் வேலையின்மை தீர்க்க சரியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலத்தில் உள்ள அதிமுக மற்றும் மையத்தில் உள்ள பாஜகவை கேட்டுக்கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலம் பிரியாகராஜில் நடைப்பெற்று வரும் கும்ப மேளா திருவிழா மூலம் உபி அரசாங்கம், சுமார் ₹1.2 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.