DMK Youth Wing : அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் கிராம மக்கள். சினிமா நாயகர்களுக்குகூட மன்றம் வைக்காத எய்ப்பாக்கம் மக்கள், திமுக இளைஞரணி மன்றத்தை திறந்துள்ளனர். என்ன காரணம் ?
MP Su Venkatesan Condemns Hindu Imposition : இன்னும் எத்தனை வழிகளில்தான் இந்தி மொழியைத் திணித்தாலும், அதனைக் கண்டுபிடித்து பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கிறது தமிழ்நாடு. இப்போது புதிய வழியில் வருகிறது. எம்.பி.வெங்கடேசன் அளித்த அனல் பறக்கும் கமெண்ட்!
Chess Olympiad Thambi : சர்வதேச செஸ் உலகம் தமிழகத்தை நோக்கியிருக்கிறது. பிரம்மாண்டமாக மாமல்லபுரத்தில் தொடங்கியிருக்கிறது செஸ் ஒலிம்பியாட் போட்டி. அந்தப் போட்டியை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க சின்னம் பெரிதும் உதவியுள்ளது. அந்தச் சின்னத்தின் பெயர் ‘தம்பி’.
TR Balu Condemns Governor Ravi : சனாதன தர்மம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களைப் பேசி வரும் ஆளுநர் ரவிக்கு, அவரது பாணியிலேயே க்ளாஸ் எடுத்த டி.ஆர்.பாலு.!
Cm Stalin Said I Will Be A Dictator : நாமக்கல்லில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. எப்போதும் போல் இல்லாமல் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையில் அனல் பறந்தது என்று திமுக நிர்வாகிகளே சொல்லும் அளவுக்கு அவரது உரை இருந்தது!.
MK Stalin Starts Counting And Writing Plan : மாணவர்கள் பிழையின்றி எழுத முயற்சிக்கும் விதமாக தமிழக அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது. அத்திட்டத்திற்கு ‘எண்ணும் எழுத்தும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் இலக்கு என்ன ?
Re Exam For Absent Students : பல்வேறு காரணங்களுக்காக பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மறுதேர்வை எழுத நடவடிக்கை எடுத்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி
சமூக நீதி பெண்கள் முன்னேற்றம் சமத்துவம் இதுதான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதைத்தான் திராவிட மாடல் என்கிறோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதித்துவிட்டு ஆவடி அருகே 25 ஏக்கர் அளவில் பசு மடங்களை அமைக்கவிருப்பது குறித்து திராவிட மாடல் என்று கூறும் ஆளுங்கட்சியினர் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்ற கேள்வியும் எழுகிறது.
‘எனது கனவுத் திட்டத்தை உங்களை நம்பித்தான் ஒப்படைக்கிறேன்’ என்று ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘எனது கனவுத் திட்டத்தை உங்களை நம்பித்தான் ஒப்படைக்கிறேன்’ என்று ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.