Rahul Gandhi In Nagaland: பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் உங்கள் மொழியை அவமதிக்கின்றன. 9 ஆண்டுகளுக்கு முன்பு நாகா சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றாதது குறித்து நான் வெட்கப்படுகிறேன் -ராகுல் காந்தி
Rahul Gandhi On Ram Temple: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லாததற்கு காரணத்தை சொன்னா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசியல் விழாவாக மாற்றப்பட்டு உள்ளது எனவும் ராகுல் கூறினார்.
Rahul Gandhi In Nagaland: "சிறிய மாநிலத்திலிருந்து" வந்தாலும் நாகாலாந்து மக்கள் நாட்டிலுள்ள மற்றவர்களுக்கு இணையாக உணர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று, கோஹிமா போர் மயானத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Election Results 2023: 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது. அவற்றின் அப்டேட்டுகளை ஜி நியூஸ் உள்ளிட்ட செய்தி சேனல்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
Coronavirus Latest Update: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகாலாந்தில் இராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் அங்குள்ள சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்துவது 1954 ஆம் ஆண்டு முதல் தொடர் கதையாகி வருகிறது என சாடியுள்ளது.
நாகாலாந்து படுகொலை சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ராணுவம் அச்சம்பவம் குறித்து உயர்மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
பல மாநிலங்களில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாகாலாந்து மாநிலத்தில், சிறிய வகுப்பு பள்ளிகளுக்கும் பள்ளிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
ஒரு நாட்டில் இரவு உணவு சாப்பிட்டு, வேறு ஒரு நாட்டில் தூங்கச் செல்லும் கிராமத் தலைவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி கூட இருக்க முடியுமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும் என்பதுதான் பதில்!! அதுவும் நம் நாட்டிலேயே அப்படி ஒரு கிராமம் உள்ளது.
இந்தியாவின் எல்லைகளில் சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சுமார் 170% வரை சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று நாகாலாந்தின் திமாபூரில் ஒரு திருமண வரவேற்பறையில் பங்கேற்க சென்ற விருந்தினர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர். காரணம் மணமக்கள் இருவரும் தானியங்கி துப்பாக்கிகளுடன் விருந்திரனர்களை வரவேற்றது தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.