நீரிழிவு நோயாளிகளுக்கு ஜாதிக்காய் பெரும் வரப்பிரசாதம் ஆகும். சர்க்கரை நோயாளிகள் ஜாதிக்காயை ஏன் அவசியம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் ஜாதிக்காயை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிச்சயம் கட்டுப்படுத்தலாம்.
ஜாதிக்காயை உட்கொள்வது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.
ஜாதிக்காயை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
ஆண்களின் ஹார்மோன் பிரச்சனையை குணப்படுத்த ஜாதிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
முடி மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஜாதிக்காய் சிறந்தது