ஃபிரிட்ஜில் உணவு பொருட்களை வைத்தால் அவற்றின் சுவை மற்றும் சத்து இரண்டையும் அழித்துவிடும் என்பதால் அதிர்ச்சியடையத் தேவையில்லை. ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத சில உணவுப் பொருட்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
Health Combo Of Onion: வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது, ஆனால் அதை சரியான முறையில் சாப்பிடுவது எப்படி என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆரோக்கியம் தரும் வெங்காயமே, அதை குலைத்துவிடும்...
வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா என்ற நோய் பரவல் காரணமாக 37 மாநிலங்களில் 650 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவுகளில் பிரதான இடம் பிடித்திருப்பது வெங்காயங்கள் தான். உணவு சுவைக்காக வெங்காயம் நம் ஊர்களில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
ஒவ்வொரு நாளும் வெங்காயம் வெட்டும் போது கண் எரிச்சல் அடைகிறது, கண்ணீர் வருகிறது இது நம் அனைவரும் தெரியும். இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.