தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் தொகுப்பு.
முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இதையடுத்து, கீர்த்தி சுரேஷின் ராசியால்தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். அது ஏன் தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின் ஒரு மாதத்திற்குள் துணை முதலமைச்சராவார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நாளையே வரலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 19 ஆம் தேதி துணை முதலைமச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அந்த தேதியை தேர்வு செய்தது ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
Udhayanidhi Stalin : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராக பொறுபேற்க இருப்பதை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அதிகாரப்பூர்வமாக இன்று உறுதிபடுத்தியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு (Udhayanidhi Stalin) துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினும் (MK Stalin) இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.
Udhayanidhi Stalin: உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என இளைஞரணி நிர்வாகி திமுக தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார். அதுகுறித்து நிகழ்ச்சி மேடையிலேயே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான டாக்டர் ஜி ஜி சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, தேமுதிக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதுகுறித்து தேமுதிக விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது;-
தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினோம். pic.twitter.com/v15lG2n8fy
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்கள் மரியாதை செலுத்தினர். இதேபோல் தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.