ஒரு மாதத்தில் துணை முதல்வராகிறார் உதயநிதி - நாளையே அறிவிப்பு வரலாம்!

உதயநிதி ஸ்டாலின் ஒரு மாதத்திற்குள் துணை முதலமைச்சராவார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நாளையே வரலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Trending News