CM Stalin to attend India alliance meeting in Delhi: தென் மாவட்டங்களில் கனமழை வரலாறு காணாமல் பெய்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.
MPs Suspended: மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக முன்னர் 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 10 எம்பி.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
INDIA Alliance Meeting: இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வராததால், அனைவரின் கவனம் அவர்கள் மீது விழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியக் கூட்டணி கூட்டத்திற்கு 28 கட்சிகளையும் அழைத்திருந்தார்.
Governor RN Ravi Delhi Visit: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வாகனங்கள் நுழையவும், கட்டுமான பணிகள் மேற்கொள்ளவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் அதிவேக பிராந்திய ரயில் ரேபிட்எக்ஸ் (RapidX) ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (20 அக்டோபர் 2023) இரவு 11.15 மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் தொடங்கி வைக்கிறார்.
2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் பின்னணியில், நிலைத்தன்மையின் உணர்வைத் தூண்டும் நோக்கத்துடன், TiE Delhi-NCR, நிலைத்தன்மை உச்சி மாநாட்டை நடத்தியது.
PM Vs Arvind Kejriwal: ஆம் ஆத்மி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான அனைத்து வழக்குகளும் ஆதாரமற்றவை. பிரதமர் மோடிக்கு நான் மீண்டும் சவால் விடுகிறேன் -அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
Yashobhumi Convention Center: டெல்லி துவாரகாவில் யஷோபூமி கன்வென்ஷன் சென்டர் கட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டு மையம் நவீன இந்தியாவின் முன்னேற்றத்தின் கதையைச் சொல்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.