ஈஸ்டர் தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள Sacred Heart தேவாலயத்திற்குச் சென்று, அங்கே இருந்த பாதிரியார்களுக்கும் வழிபாட்டிற்காக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
Rahul Gandhi On Disqualification: பிரதமருக்கும் அதானிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் தான் புதிய தகவலை பேசிவிடுவேன் என்பதால்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன் என ராகுல் காந்தி சாராமாரியாக பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டருக்கான ரூ.200 மானியத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நீட்டித்துள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Air pollution & IQAir for year 2022: சர்வதேச அளவில் 7300 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்று மாசு ஆய்வில் பட்டியலின் முதல் 100 பட்டியலில் 65 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது.
Indigo Flight Emergency landing: டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், கராச்சியில் உள்ள ஜின்னா டெர்மினல் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Udhayanidhi Stalin Meets PM Modi: டெல்லி சென்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமி கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், அங்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AAP After Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில்டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்ததன் எதிர்வினைகள்
Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று கைது செய்தது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றும், அதேபோல அமலாக்கத்துறை ,சிபிஐ போன்ற தனி அமைப்புகளும் பாஜக இயக்கும் அமைப்பாக மாறி உள்ளது என்றும் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.