கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Political News: அதிமுக வங்கி கணக்குகள் முடக்கம் செய்யக்கோரி ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதிய ஓ.பி.எஸ் ஐநாவிற்கு கூட கடிதம் எழுதட்டும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி
CV Shanmugam About OPS : அவரவருக்கு அவரவர் கட்சித் தலைமையகம் முக்கியம்தானே. அந்தக் கட்சித் தலைமையகமே அடித்து நொறுக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் வேதனையை அளித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஓ.பி.எஸ்ஸை காரணம் காட்டி சி.வி.சண்முகம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு களேபரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
போலீஸார் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் சிவி சண்முகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவரை கைது செய்வதாக போலீஸார் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என பேரவையில் திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!!
மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிமுகம் செய்து கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அதிமுக அரசு தான் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்!
புழல் மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு முறைக்கேடாக வசதிகள் செய்து கொடுத்த விவகாரத்தில் புழல் சிறை வார்டன்கள் 8 பேர் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்!
புழல் சிறையில் முதல் வகுப்பு சிறை கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ளவும், சொந்த ஆடைகளை உடுத்திக்கொள்ளவும் அனுமதி உண்டு என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்!
நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளது என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிப்பதுடன், கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் என்னை கைது செய்தால் செய்யட்டும், சட்டம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமலஹாசன் கூறியிருந்தார்.
கமலஹாசன் கருத்து குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.