இந்த நோட்டின் சிறப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்துக்கொள்வோம். இந்த நோட்டில் 786 (5 ரூபாய் நோட்டு 786) என்ற எண் எழுதப்பட வேண்டும். இதனுடன், இந்த நோட்டில் ஒரு டிராக்டர் (டிராக்டர் படம் கொண்ட 5 ரூபாய் நோட்டு) படம் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வீட்டில் அமர்ந்து லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க உங்களுக்கு பொன்னான வாய்ப்பு. இந்த 5 ரூபாய் நோட்டு மூலம் பெரிய அளவில் சம்பாதிக்கலாம். எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வீட்டில் அமர்ந்து லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்க உங்களுக்கு பொன்னான வாய்ப்பு. 5 ரூபாய் நோட்டு மூலம் பெரிய அளவில் சம்பாதிக்கலாம். அதை எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு மேல் வைத்திருந்தால் சிறைத் தண்டனை கிடையாது என மத்திய அரசு அறிவிப்பு
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு மேல் வைத்திருந்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற அவசர சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதாவது சிறை தண்டனை கிடையாது. ஆனால் குறைந்தபட்சம் ரூ 10000 அபராதம் விதிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.