சில தெய்வங்களை மட்டும் தோழனாக, சகோதரனாக, வழிகாட்டியாக, குருவாக, காதலனாக, குழந்தையாக என பல வடிவங்களிலும் கற்பனை செய்து கொள்கிறோம். அப்படி அனைத்து வகைகளிலும் நம் மனங்களில் வியாபித்து இருக்கும் ஒரு தெய்வம்தான் கண்ணன்!!
வைத்தியனாக இங்கு அருள் பாலிக்கும் சிவபெருமான், மக்களை அனைத்து வித நோய் நொடிகளிலிருந்து காத்து அருள் பொழிகிறார். வைத்தீஸ்வரன் கோயில் வந்து வேண்டிக்கொண்டால், நம்மைப் பற்றிய நோய்களெல்லாம் நொடியில் ஓடிவிடும் என்பது உறுதி.
இந்து மதத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு விதி கூறப்பட்டிருந்தாலும், மனதில் இருக்கும் நம்பிக்கையும், பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணமும்தான் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.
மனக் கவலைகளை தீர்க்கும் முருகனாய், அனைத்தையும் அறிந்து அருள் புரியும் ஆறுமுகனாய், காலங்களை வென்ற கார்த்திகேயனாய், கர்ம வினைகளை போக்கும் கந்தனாய், வீண் பேச்சு வேந்தர்களை வீழ்த்தும் வேலவனாய் இருக்கும் அந்த ஈசன் புதல்வன் அருள் கிடைக்க தை கிருத்திகை நன்னாளில் பிரார்த்திப்போம்!!
புதுடில்லி: சில நேரங்களில் நம் வாழ்க்கையில் நடக்கும் சிலவற்றை நம்மால் மதிப்பிட முடிவதில்லை. பல முறை இந்த பிரபஞ்சம் பல்வேறு வகையான சமிக்ஞைகளை நமக்கு அளிக்கிறது. இவற்றை புரிந்துகொள்ள நமக்கு நேரம் எடுக்கும். காலத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். கடிகாரத்தின் நேரமும் பிரபஞ்சத்தின் அறிகுறிகளில் மிகவும் முக்கியமானது.
மாறும் உலகம் அனைவரின் வாழ்க்கை முறையையும் மாற்றிவிட்டது. சிலர் மதியத்தில்தான் காலை உணவை சாப்பிடுகிறார்கள். நண்பகலுக்கு பதிலாக இரவில் நேராக சாப்பிடுகிறார்கள். வேத சாஸ்திரங்களில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ பல வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வேதங்களின் படி, மாலை வேளையில் சில செயல்களை செய்வது தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகின்றது.
பொதுவாக மக்கள் தலையணையின் கீழ் தங்கள் கைகடிகாரங்களை வைத்து தூங்குவதை நாம் பார்த்திருக்கலாம். ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி, தலையணையின் கீழ் ஒருபோதும் கடிகாரத்தை வைத்து தூங்கக்கூடாது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.