New Corona Cases In Puducherry: கடந்த ஓராண்டாக கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியில் தற்போது புதிதாக ஒன்பது பேருக்கு கோவிட் நோய் பாதித்துள்ளது
Increasing coronavirus In India: புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி இந்தியாவின் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 4.48 கோடியாக (4,48,91,989) உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 7.03 சதவீதமாக உள்ளது
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரின் கவலையையும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்த 8 முதல் 10 நாட்களுக்கு கோவிட் தொற்று பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இரு தலைவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக இரு தலைவர்களுக்கு இடையேயான நட்பு பாதிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறுகிறார்.
2021 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சேர்க்கை செயல்முறையை முடித்து, புதிய அமர்வை 2021 அக்டோபர் 1 முதல் தொடங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்ப கடைசி தேதி அக்டோபர் 31 ஆகும்...
கொரோனா முழு அடைப்பு நேரத்தில், வோடபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செயலைச் செய்ய வாய்ப்பளிப்பதோடு, அதற்கு பதிலாக அவர்களுக்கும் கேஷ்பேக் அளிக்க முடிவு செய்துள்ளது.
கொரோனா முழு அடைப்பை நீட்டிப்பது தொடர்பான மையத்தின் முடிவிற்குப் பிறகுதான் மாநிலத்தில் முழு அடைப்பை நீட்டிக்க கேரளா அரசு அழைப்பு விடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.