கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,682 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 181 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 155 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 16 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்துள்ளது.
இறப்பு சான்றிதழில் கொரோனாவினால் இறந்ததாக குறிப்பிடவில்லை என்பதற்காக ரூ.50,000 உதவித்தொகையை கொடுக்காமல் இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,578 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,66,964 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,627 ஆக அதிகரித்துள்ளது.
பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கல்வித்துறை கேட்டுக்கொள்டுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,612 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,63,789 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 24 பேர் இறந்தனர். இது நேற்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருப்பது கவலையளிக்கிறது. இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,550 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,624 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,62,177 ஆக உயர்ந்துள்ளது.
சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் (DGCA) வெளியிட்ட சமீபத்திய சுற்றறிக்கையின்படி, திட்டமிடப்பட்ட சர்வதேச வணிக விமான சேவைகளின் இடைநிறுத்தம் அக்டோபர் 31, 2021 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 189 பேருக்கும், அதனை அடுத்து சென்னையில் 186 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,509 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்திலும் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பின்பற்றப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
நமது நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3.3 கோடி பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4.45 லட்சம் பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.