தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 14ம் தேதி 50 ஆயிரம் முகாம்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று 102 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 875 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,07,368 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 875 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,07,368 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் இன்று 962 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,157 ஆக அதிகரித்துள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 11 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,083 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,99,554 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1,061 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இன்று தமிழ்நாட்டில் 1,061 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,99,554 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 139 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1,075 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,98,493 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 12 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,060, ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், உலகில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத ஒரு இடம் உள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.